Create Account
1
About Us
அனைத்து ஜாதி மதத்தினருக்கும் முதல் மணம் , மறுமணம் , கலப்பு மணம் , குறைவான படிப்பு முதல் அதிகமான படிப்பு வரை மணமகன் / மணமகள் வரன்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டு உள்ளன.
K.V.M திருமண தகவல் மையத்தை நிறுவியவர் திரு.K.V.மாணிக்கம் குருசாமி. இவர் ஒரு பிரபல ஜோதிடராக இருந்தவர் இவர் ஜோதிடத்தை பார்த்து கொண்டு 1985 ம் ஆண்டு முதல் பல திருமணங்களை இலவசமாக எந்தவித நன்கொடையும் இன்றி செய்து வந்தார்...