K.V.M திருமண தகவல் மையம்

KVM ஜோதிட நிலையம்


• ஜாதகம் துல்லியமாக கணித்து அன்றைய கோச்சாரப்படியும், நடப்பு கால தசா புக்தியின் படியும் பலன்களை கூறுகிறோம்.
• ஜாதகத்தில் கிரகங்கள் வலுவிழந்து இருந்தாலும், நடப்பு தசா புக்தி அதிக பாதிப்பை கொடுத்தாலும், அதற்கான பரிகாரங்களை மிக எளிய முறையில் எடுத்துக் கூறி பலருடைய வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல வழிவகை செய்திருக்கின்றோம்.
• பிறந்த ஜாதகம், ருது ஜாதகம் மிகத் துல்லியமாக வாக்கிய முறையிலும், திருக்கணித முறையிலும், ஜாதக நோட்டு எழுதி தருகின்றோம்.
• நேரடியாகவும், வாட்சாப் மூலமாகவும் ஜாதக பலன்களை கூறுகிறோம்.
• திருமணப் பொருத்தம், தசாபுத்தி சந்திப்பு, திருமணம் கைக் கூடும் காலம் பார்த்து பலன்கள் கூறுகிறோம்.

Office Address:
Head Office:
KVM திருமண தகவல் மையம்,
எண்.10, CSI, I.T.I காம்பளக்ஸ்,
புத்தூர் 4 ரோடு, திருச்சி 620017.
Land Mark: கனரா பேங்க் ATM க்கு வடக்கு புறத்தில் ஆபீஸ் உள்ளது.

Branch Office:
KVM திருமண தகவல் மையம்,
எண்.99, தென்கடைக்குறிச்சி,
நங்கவரம் வழி, குளித்தலை தாலுக்கா,
நங்கவரம் to குழுமணி மெயின்ரோடு .

மேலும் தகவல்களுக்கு
9043055666 செல் & வாட்ஸ் ஆப்
9486066076 செல் .

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது!
அந்த திருமணங்கள் எங்கள் மூலம் நடைபெற்றால் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி!!

See How It Works

Create Account

1

Search Your Soul Mate

2

Get Married

3

Create Your account in minutes

Get Started

தங்களுக்கு பொருத்தமான வரன்களை நாங்களே தேர்ந்தெடுத்து ஜாதக பொருத்தம் பார்த்து இரு வீட்டாரையும் கலந்து பேசி திருமணம் அமைத்து தருகின்றோம்.
(சேவை கட்டணம் உண்டு)
மேலும் தகவல்களுக்கு

9043055666